கல்யாணக் காலம்

1980 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்யாணக் காலம் (Kalyana Kalam) என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ராபர்ட்-இராஜசேகர் இயக்கி, கே. எம். கண்ணன் தயாரித்த, இப்படத்தில் சுஹாசினி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சனகராஜ் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3]

விரைவான உண்மைகள் கல்யாணக் காலம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[4][5][6]

வரவேற்பு

படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads