கஷ்கர்

சீனாவின் சிஞ்சியாங்கில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

கஷ்கர்map
Remove ads

கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி[7] என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது. இது பட்டுப் பாதையில் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வணிக இடமாகவும் முக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது.[சான்று தேவை]

விரைவான உண்மைகள் கஷ்கர் قەشقەر شەھرى · 喀什市கஷி, நாடு ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads