கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி[7] என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது. இது பட்டுப் பாதையில் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வணிக இடமாகவும் முக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது.[சான்று தேவை]
விரைவான உண்மைகள் கஷ்கர் قەشقەر شەھرى · 喀什市கஷி, நாடு ...
கஷ்கர்
قەشقەر شەھرى · 喀什市 கஷி |
---|
நகரம் |
 இத் கஹ் மசூதி சதுக்கம் |
 கஷ்கர் பகுதியில் நகரின் இடம் (சிவப்பு நிறத்தில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது) |
கஷ்கர் (சீனா) Show map of சீனா |
ஆள்கூறுகள் (கஷ்கர் நகர அரசு): 39°28′05″N 75°59′38″E |
நாடு | சீன மக்கள் குடியரசு |
---|
தன்னாட்சிப் பகுதி | சிஞ்சியாங் |
---|
பிரீபெக்சர் | கஷ்கர் |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 555 km2 (214 sq mi) |
---|
• நிலம் | 1,056.8 km2 (408.0 sq mi) |
---|
• நகர்ப்புறம் | 130 km2 (50 sq mi) |
---|
• மாநகரம் | 2,818 km2 (1,088 sq mi) |
---|
ஏற்றம் | 1,270 m (4,170 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• நகரம் | 7,11,300 |
---|
• அடர்த்தி | 1,300/km2 (3,300/sq mi) |
---|
• நகர்ப்புறம் | 9,20,000[4] |
---|
• பெருநகர் | 8,19,095 |
---|
• பெருநகர் அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
---|
இனக்குழுக்கள் |
---|
• முக்கிய இனக்குழுக்கள் | உய்குர், ஆன் சீனர் |
---|
நேர வலயங்கள் | ஒசநே+08:00 (சீன நேரம்) |
---|
| ஒசநே+06:00 (சிஞ்சியாங் நேரம் (இயல்பாக)[5]) |
---|
அஞ்சல் எண் | 844000 |
---|
இடக் குறியீடு | 0998 |
---|
மொத்த மாகாண உற்பத்தி (பெயரளவு)[6] | 2019 |
---|
- மொத்தம் | ¥22.8 பில்லியன் ஐஅ$3.3 பில்லியன் (₹23,600.3 கோடி) |
---|
- தனி நபர் வருமானம் | ¥34,748 ஐஅ$5,028 (₹3,59,582.4) |
---|
- வளர்ச்சி | 6.2% |
---|
இணையதளம் | www.xjks.gov.cn |
---|
மூடு