கஹ்ரமன்மரஸ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஹ்ரமன்மாராஸ் மாகாணம் (Kahramanmaraş Province, துருக்கியம்: Kahramanmaraş ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும் இந்த மாகாணத்தின் தலைநகரம் கஹ்ரமன்மாராக் நகரம் ஆகும். மாகாண்த்தின் போக்குவரத்துக் குறியீடு 46 ஆகும்.
கஹ்ரமன்மாரா சமமான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் வடகிழக்கு கோட்டால் பயணிக்கிறது.
Remove ads
மாவட்டங்கள்

கஹ்ரமன்மாரா மாகாணம் 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (İlçe):
- கஹ்ரமன்மரஸ் (மத்திய மாவட்டம், விரைவில் துல்கடிரோஸ்லு மற்றும் ஒனிகிசுபத் என பிரிக்கப்பட உள்ளது)
- அஃபின்
- ஆண்ட்ரான்
- காக்லேயன்செரிட்
- இக்கினோசு
- எல்பிஸ்தான்
- கோக்சுன்
- நூர்ஹாக்
- பஸர்காக்
- திருகோகுலு
சுற்றுச்சூழல்
துருக்கியில் காற்று மாசுபாடு இங்கு ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இதற்கு நிலக்கரியை எரிபொருளாக கொண்ட அஃபின்-எல்பிஸ்தான் மின் நிலையங்கள் ஒரு காரணமாக உள்ளன.
பொருளாதாரம்
கஹ்ரன்மரஸ் வரலாற்று ரீதியாக தங்கத்திற்காக பிரபலமானது. நெசவுத் தொழில் ஒப்பீட்டளவில் புதியதாகவும், பெரும்பாலும் எந்திரமயமாக்கபட்டதாகவும் உள்ளது.
கல்வி
கஹ்ரமன்மாரா சாத்தாமம் பல்கலைக்கழகம் என்பது மாகாணத்தின் அண்மையில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும், இது சமூகம், மொழி, தொழில்நுட்ப அறிவியல், மருத்துவக் கல்வியை வழங்குகிறது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads