காகாசான் ராக்யாட்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காகாசான் ராக்யாட் (ஆங்கிலம்: People's Might; மலாய்: Gagasan Rakyat) என்பது மலேசியாவின் அரசியல் கூட்டணிகளில் ஒன்றாகும். தற்போது இது ஒரு செயலிழந்த அரசியல் கூட்டணியாகும். 1990-ஆம் ஆண்டில் துங்கு ரசாலி அம்சா (Tengku Razaleigh Hamzah) என்பவரால் நிறுவப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் காகாசான் ராக்யாட்Gagasan Rakyat People's Might, தொடக்கம் ...

4 பிப்ரவரி 1988-இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் அம்னோ கட்சி ஒரு சட்டபூர்வமற்ற கட்சி என அறிவிக்கப்பட்டதும் ஒரு மாற்றுக் கூட்டணியாக காகாசான் ராக்யாட் தோற்றுவிக்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டில், காகாசான் ராக்யாட் கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருந்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களினால் இந்தக் கூட்டணி கலைக்கப்பட்டது.[2]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads