காக்கசஸ் மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கசஸ் மலைத்தொடர் ஐரோவாசியாவில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் அமைந்த மலைத்தொடர்.
காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பெரும் காக்கசஸ் மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் சோச்சியிலிருந்து பாகு அருகில் காஸ்பியன் கடலோரம் வரை நீட்டுகிறது. இதற்கு 100 கி.மீ. தெற்கில் சிறிய காக்கசஸ் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. காக்கசஸ் தொடரின் மிக உயரமான மலை, ரசியாவில் அமைந்த எல்பிரஸ் மலை, 5,642 மீ உயரம் அடையும்.
காக்கசஸ் மலைத்தொடர் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அறியப்படுகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
- NASA Earth Observatory images of the Caucasus: பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்
- List of the most prominent mountains in the Caucasus
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads