காக்கிநாடா ஊரக சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதி (Kakinada Rural Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது துனி, பிரதிபாடு, பிதாபுரம், பெத்தபுரம், காக்கிநாடா நகரம் மற்றும் ஜக்கம்பேட்டா ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளுடன் காக்கிநாடா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2]
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட குறசாலா கண்ணபாபு வெற்றி பெற்றுத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச் 2019 நிலவரப்படி, தொகுதியில் உள்ள மொத்தம் 249,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
Remove ads
மண்டலங்கள்
சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூன்று மண்டலங்கள் கரப்பா, காக்கிநாடா ஊரகம் மற்றும் காக்கிநாடா நகர்ப்புற மண்டலம் (பகுதி) காக்கிநாடா நகர்ப்புற (மாநகரம்) (பகுதி) காக்கிநாடா (மாநகரம்) பகுதி எண். 66 முதல் 70 வரை.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads