காக்கை வாகனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சனீஸ்வரன் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் சனீஸ்வர பரிகார தலங்களிலும், சில சிவாலயங்களில் மட்டுமே காணப்படுகிறது. [1] திருமகளின் அக்கா தவ்வை தெய்வத்திற்கும் காகம் வாகனமாகும். [2] கோவில்களில் உற்சவ விழா
இவற்றையும் காண்கஆதாரங்கள்
| ||||
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
