காசி மக்கள், மேகாலயா

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

காசி மக்கள், மேகாலயா
Remove ads

காசி மக்கள் (Khasi people) வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா, அசாம் மாநிலங்களிலும் மற்றும் வங்காள தேசத்தின் காசி மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய-பர்மிய மொழியின் உட்பிரிவான காசி மொழியை பேசுகின்றனர். இம்மக்கள் காசி மொழியை எழுதுவதற்கு ஆங்கில எழுத்துமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Thumb
Khasi women and standing-stones, near Laitlyngkot, Meghalaya, India
Thumb
காசி பழங்குடி குழந்தைகள், 1944
Thumb
திருவிழாவின் போது நடனமாடும் காசி மக்கள், சில்லாங்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி, இந்தியாவில் 14,27,711 மற்றும் வங்காளதேசத்தில் 85,120 காசி மக்கள் உள்ளனர். காசி மக்களில் 80% கிறித்தவத்தையும், 20% காசி மக்கள் நியாம் காசி சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads