காசி (திரைப்படம்)
வினயன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசி (Kasi) திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவரது தங்கை இலட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவரது காதலியாக காவேரியும், அம்மாவாக பார்வதியும் (வடிவுக்கரசி)கொடுமை செய்யும் அண்ணனாக தலைவாசல் விஜயும் வில்லன்களாக ராஜீவும், தினேசும் நடித்துள்ளனர்.[1]
Remove ads
நடிகர்கள்
- விக்ரம் - காசி
- காவேரி - காவேரி
- காவ்யா மாதவன் - இலட்சுமி
- சுசித்ரா முரளி
- மணிவண்ணன்
- வினு சக்ரவர்த்தி - காசியின் தந்தை
- ராஜீவ் - ரகுபதி
- சந்திரசேகர்
- சார்லி
- தலைவாசல் விஜய் - செவ்வாழை
- வடிவுக்கரசி - காசியின் தாய்
- ஐசுவரியா - இராதிகா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் ஹரிஹரன் பாடினார்.[2]
Remove ads
விமர்சனம்
இப்படம் முதலில் சுமாராக ஓடினாலும் பிறகு இசையினாலும், கதையினாலும் நன்றாக ஓடியது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads