காசுமசு-2251
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசுமசு-2251 (Kosmos-2251) என்பது ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது ருசியாவிற்குச் சொந்தமானது. காசுமசு-2251 செயற்கைக் கோள் 1993 சூன் 16 ஆம் நாள் ஏவப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 1995 இன் பிற்பகுதியில் கைவிடப்பட்டது. இது 950 கிலோகிராம் எடையுடையது. இராணுவப் பயன்பாட்டிற்கானது.[1][2]
Remove ads
விபத்து
காசுமசு-2251 (Kosmos-2251) செயற்கைக்கோள் இரிடியம் 33 செயற்கைக்கோளுடன் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் நாள் மோதிக்கொண்டது.[2][3][4]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[5][6] இதில் இரிடியம் செயற்கைக்கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..[7][8][9]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads