காட்டுமிளகு
தாவரப் பேரினம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டுமிளகு, கிச்சிலிக்கரணை, மிளகரணை, அல்லது முளகரணை (Toddalia)என்று அழைக்கப்படும் இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம், பேரினம் ஆகும். இதன் ஆங்கில பெயர் ஆரஞ்ச் கிலம்பர் (orange climber) ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப்பகுதி என்று அறியப்படுகிறது. இவை தென் ஆப்பிரிக்கா, வென்டா மொழி பேசும் பகுதிகளிலும்,[1] கென்யா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஆரஞ்ச் பழகையைச் சார்ந்த ரோடாசிஸ் (Rutaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது.[2]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads