காந்தர்வ வேதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காந்தர்வ வேதம், இந்து தொன்மவியலில் சில தேவ கணங்களை கந்தர்வர்கள், அரம்பையர்கள் (அப்சரஸ்), வித்தியாதரர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசை மற்றும் நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது.

பரத முனிவர், நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் எழுதியவராக கருதப்படுகிறார். காந்தர்வக் கலை கிமு 500 முதல் கிபி 500 முடிய வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுகிறது.[1]. காந்தர்வ சாத்திரம் 6,000 சுலோகங்களும், 36 அதிகாரங்களும் கொண்டது. அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் சங்கீதம், நடனம், நாட்டியம், நாடகம், கவிதை அடங்கும்.[2][3] நாரதர், காந்தர்வக் கலை கந்தர்வர் இது பிராமணர்களை தேவ கணத்தினர் என்று சொல்லும் நூல் ஆகும். இந்த காந்தர்வம் என்றால் தாலி கட்டாமல் மணம் புரிந்து கொள்ளுதல் என்று பொருளாகும். காந்தர்வர்கள் என்றால் பெண்களை தன்பால் ஈர்ப்பின் கவர்ந்தவர் என்று பொருள்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads