எண் |
ஆண்டு/மாதம் |
போராட்ட நாட்கள் |
இடம் |
காரணங்கள்/கோரிக்கைகள் |
விளைவுகள் |
முடிவு |
1 |
1913 (நவம்பர் 10-16) |
7 நாட்கள் |
போனிக்ஸ், டர்பன், (தென்னாப்பிரிக்கா) |
கழுவாய் சார்ந்த முதல் உண்ணாநிலைப் போராட்டம்[2] |
|
|
2 |
1914 (ஏப்ரல்) |
14 நாட்கள் |
|
கழுவாய் சார்ந்த இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம் [2] |
|
|
3 |
1918 (பிப்ரவரி) |
3 நாட்கள் |
அகமதாபாத் |
நூற்பாலை தொழிலாளர் நலனுக்காக |
இந்தியாவில் முதல் உண்ணா நோன்பு |
ஆலைத் தொழிலாளர்கள் தீர்வுக்கு இசைந்தனர்[3] |
4 |
1919 (ஏப்ரல் 14-16) |
3 நாட்கள் |
|
வன்முறைக்கு எதிரான முதல் உண்ணாநிலைப் போராட்டம்: நாடியாவில், தொடருந்தை கவிழச் செய்தமைக்கு[2] |
|
|
5 |
1921 (நவம்பர் 19-22) |
4 நாட்கள் |
|
வன்முறைக்கு எதிரான இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்: வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்திய வருகையை எதிர்த்து நடந்த வன்முறைகள்[2] |
|
|
6 |
1922 (பிப்ரவரி 2-7) |
5 நாட்கள் |
பர்தோலி, சூரத் |
வன்முறைக்கு எதிரான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம் : சௌரி சௌராவில் வன்முறைக்கு பிராயசித்தமாக |
|
|
7 |
1924 (செப்டம்ப்ப்ர் 18-அக்டோபர் 8) |
21 நாட்கள் |
தில்லி |
முதல் இந்து – முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு உண்ணாநிலைப் போராட்டம் |
முதல் ஒத்துழையாமை இயக்கத்திற்குப்பின், இந்து-முஸ்லிம்கள் மத நல்லிணக்கம் கடைப்பிடித்தனர். |
குரான் மற்றும் பகவத் கீதை ஓதியபின் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்தல்.[4] |
8 |
1925 (நவம்பர் 24-30) |
7 நாட்கள் |
|
கழுவாய் சார்ந்த மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்[2] |
|
|
9 |
1932 (செப்டம்பர் 20-26) |
6 நாட்கள் |
புனே |
தீண்டாமைக்கு எதிரான முதல் உண்ணாநிலைப் போராட்டம்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து |
எரவாடா மத்திய சிறையில் உண்ணாநிலைப் போராட்டம்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் பூனாவில் தொடர் உண்ணாநோன்பு. அனைத்து தேசியத் தலைவர்கள் பூனாவில் காந்தியை சந்தித்தனர்.. |
பிரித்தானிய ஆட்சி மதம் மற்றும் சமுக வாரியாக தேர்தல் மற்றும் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திரும்பப் பெறுதல்[4] |
10 |
1932 (டிசம்பர் 3) |
1 நாள் |
|
தீண்டாமைக்கு எதிரான இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்:[2] |
|
|
11 |
1933 (மே 8 முதல் 29 வரை) |
21 நாட்கள் |
|
தீண்டாமைக்கு எதிரான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்: தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக[5] |
|
|
12 |
1933 (ஆகஸ்டு 16-23) |
7 நாட்கள் |
|
தீண்டாமைக்கு எதிரான நான்காம் உண்ணாநிலைப் போராட்டம் (சிறையில்): தலித்துக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்க[5] |
உடல்நலக் குறைவால் 23 ஆகஸ்டு 1933இல் விடுதலை செய்யப்பட்டார்.[6] |
|
13 |
1934 (ஆகஸ்டு 7-14) |
7 நாட்கள் |
|
வன்முறைக்கு எதிரான நான்காம் உண்ணாநிலைப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக [2] |
|
|
14 |
1939 (மார்ச்) |
3 நாட்கள்[7] |
ராஜ்கோட் |
|
|
|
15 |
1943 (பிப்ரவரி 12- மார்ச் 4) |
21 நாட்கள் |
தில்லி |
சமய வன்முறைகளை நிறுத்தக் கோரிய உண்ணாநிலைப் போராட்டம்[8][9] |
|
|
16 |
1947 (செப்டம்பர் 1-4) |
4 |
|
இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்காக இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்[2] |
|
|
17 |
1948 (சனவரி 12-18) |
6 நாட்கள்13[10]-18) |
|
இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கதிற்கான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்: இந்து-இசுலாமிய சமுக அமைதி திரும்புதல் |
|
நாட்டில் சமுக அமைதியை நிலைநாட்ட அனைத்து சமயத் தலைவர்கள், காந்திஜியின் கூட்டுத் திட்டத்தை ஏற்றல் |