காந்தி கிருஷ்ணா
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தி கிருஷ்ணா (Gandhi Krishna) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்.[1] இவர் 2001ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் சங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்த பின்னர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளார்.[2][3]
திரைப்பட பட்டியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads