செல்லமே
காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செல்லமே (Chellamae) 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தினை காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் விஷால். ரீமா சென், பரத், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.
Remove ads
கதாபாத்திரம்
- விஷால் - இரகுநந்தன்
- பரத் - விஷ்வா
- ரீமா சென் - மைதிலி
- விவேக் - அரிச்சந்திரா
- கிரிஷ் கர்னாட் - இராஜசேகர்
- மும்தாஜ் - கௌரவத் தோற்றம்
- பானுப்பிரியா - கௌரவத் தோற்றம்
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads