கானரசு
கானால் ஆளப்படும் ஒரு முடியரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கானரசு (Khanate)[1] அல்லது ககானரசு (Khaganate) என்பது கான் அல்லது ககானால் ஆளப்படும் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். தற்காலத் துருக்கிய மொழியில் இந்த சொல் ககான்லிக் அல்லது ஹான்லிக் எனப்படுகிறது. மொங்கோலிய மொழியில் கான்லிக் எனப்படுகிறது. "கெரேயிடீன் கான்லிக்" என்பதன் பொருள் கெரயிடுகளின் கானரசு என்பதாகும். இந்த அரசியலமைப்பு ஐரோவாசியப் புல்வெளி மக்களுக்கு உரித்தானதாகும். இது பழங்குடியின அரசியலமைப்பு, சமஸ்தானம், முடியாட்சி அல்லது ஏன் பேரரசுக்குக் கூட சமமானதாகும்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads