காயின்பேசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காயின்பேசு, (ஆங்கிலத்தில், Coinbase), சான் பிரான்சிஸ்கோவைத் தலமையிடமாகக் கொண்டு இயங்கும் எண்ணிம நாணய சந்தை ஆகும். இவர்கள், பிட்காயின், பிட்காயின் கேஷ், ஈத்தரீயம், ஈத்தரீயம் கிளாசிக், லைட்காயின் உள்ளிட்ட எண்ணிம நாணயங்களை சுமார் 32 நாடுகளில் உள்ளூர் பணத்திற்கு பரிமாற்றம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி 190 நாடுகளில் பிட்காயின் பரிவர்த்தனை மற்றும் சேமிப்பு சேவையை வழங்குகின்றனர்.
Remove ads
வரலாறு
சூன் 2012 அன்று பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங், பிரெட் எஃர்சாம் ஆகியோரால் துவங்கப்பட்டது.[6][7] அக்டோபர் 2012 அன்று, வங்கிகள் வாயிலாக பிட்காயின் வர்த்தகத்தை துவங்கியது.[8]
சந்தைகள்
காயின்பேசு நிறுவனம், காயின்பேசு மற்றும் காயின்பேசு ப்ரோ என இரண்டு சந்தைகளை வைத்துள்ளது.[9][10] மார்சு 26, 2018 அன்று காயின்பேசு நிறுவனம் ஈஆர்சி 20 நாணயங்களை விரைவில் தங்கள் சந்தையில் களமிறக்க உள்ளதாக கூறியுள்ளது.[11][12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads