கால்வாய் சுரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கால்வாய் சுரங்கம் (Channel Tunnel, அல்லது சணெல் (Chunnel), அல்லது யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் ', 50.5 கி.மீ. (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலேயக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.[1][2][3]

Remove ads
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Tribute website பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம்
- New Plan For Channel Tunnel, May 1929, Popular Mechanics article on a post-WW1 plan for a tunnel that was scrapped by the great depression. A total cost figure of 150 million was given in 1929
- autobiography of Sir John Stokes regarding 1882 deliberations பரணிடப்பட்டது 2009-05-28 at the வந்தவழி இயந்திரம்
- more info on 1880 attempt
- Forbes, Horace Courtenay Gammell (1883). . Aberdeen: A. Brown & Co.
- Channel Tunnel on OpenStreetMap wiki
- Structurae: Channel Tunnel
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads