கால்வின் கூலிஜ்

ஐக்கிய அமெரிக்காவின் 30 வது குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

கால்வின் கூலிஜ்
Remove ads

ஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஜோன் கால்வின் கூலிட்ஜ்John Calvin Coolidge Jr., ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads