1872
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1872 (MDCCCLXXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 1 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- மார்ச் 26 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
- ஜூன் 14 – கனடாவில் தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
- ஜூலை 3 – யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக வண. ஈ. பி. ஹேஸ்ரிங்ஸ் பதவியேற்றார்.
- செப்டம்பர் – யாழ்ப்பாண கத்தோலிக்க வாலிபர் அமைப்பு (The Jaffna Catholic Young Men's Association) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 9 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்ரன் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் நகரின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது.
- நவம்பர் 30 – முதலாவது அனைத்துலக காற்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்கொட்லாந்து 0 இங்கிலாந்து 0.
Remove ads
பிறப்புகள்
- ஆகத்து 15 – அரவிந்தர், இந்திய மெய்யியலாளர் (இ. 1950)
- செப்டம்பர் 5 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
இறப்புகள்
1872 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads