காவேரி காட்டுயிர் புகலிடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவேரி காட்டுயிர் புகலிடம் (Cauvery Wildlife Sanctuary), கருநாடக மாநிலத்தின் மண்டியா, சாமராசநகர், இராமநகரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்புகலிடத்தின் ஊடாக காவிரி ஆறு பாய்கிறது. இதன் கிழக்கே தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தருமபுரி வனக்கோட்டம் அமைந்துள்ளது.[2] இங்கு உலர் இலையுதிர் காடுகளும், தெற்கு வெப்பமண்டல உலர் முட்செடிகளும், ஆற்றுப்படுகைக் காடுகளும் காணப்படுகின்றன.[3]
Remove ads
காலநிலை
இது அரை உலர் காலநிலையைக் கொண்டுள்ள ஒப்ரு பிரடேசமாகும். இது குறைந்தபட்சம் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையக் கொண்டுள்ள பிரதேசமாகும்.
காட்சியகம்
- காவிரி காட்டுயிர் புகலிடத்தில் உள்ள நரைத்த அணில்
- புகலிடத்தின் ஊடாகப் பாயும் காவிரி ஆறு
- புகலிடத்தின் நிலப்பரப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads