சாமராசநகர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமராசநகர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சாமராச நகரத்தில் உள்ளது.[1]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்கள், 130 கிராம ஊராட்சி மற்றும் 927 கிராமங்கள் கொண்டது.[2]
- சாமராஜநகரா வட்டம்
- கொள்ளெகாலா வட்டம்
- குண்டல்பேட்டெ வட்டம்
- யலந்தூர் வட்டம்
- ஹன்னூர் வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,020,791 ஆகும். அதில் 512,231 ஆண்கள் மற்றும் 508,56 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 993 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.43 %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 92.29 %, இசுலாமியர் 4.62 % , கிறித்தவர்கள் 2.17 %, பௌத்தர்கள் 0.48 %மற்றும் பிறர் 0.42% ஆக உள்ளனர்.[3]
போக்குவரத்து
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads