காஸ்பேக்ஸி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஸ்பேர்ஸ்கை ஒரு கணினி பாதுகாப்பு நிறுவனம் ஆகும். காஸ்பேக்ஸியினால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஆண்டிவைரஸ் (கணினி வைரஸ் எதிர்ப்பு) நிரல்கள், ஒற்றுமென்பொருட்களுக்கெதிரான ஆண்டிஸ்பைவேர், ஆண்டிஸ்பாம் போன்ற மென்பொருட்களை உருவாக்கிவருகின்றது. ஆகஸ்ட் 2003 முதல் Virus Bulletin Board இன் 100% மிக ஆபத்தான கணினி வைரஸ் மென்பொருட்களைக் கண்டறியும் சோதனையில் வெற்றிகரமாக வென்றுள்ளது.
இந்த அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகமானது ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. இது பிராந்திய அலுவலங்களை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாண்ட், ரோமானியா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனமே அமெரிக்கா ஆண்லைன் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இலவச ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.
Remove ads
இவற்றையும் பார்க்க
வெளியிணைப்புகள்
- காஸ்பேக்ஸி வைரஸை அகற்றும் மென்பொருள் பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம் கோப்பிற்கான நேரடி இணைப்பு (ஆங்கில மொழியில்)
- காஸ்பேக்ஸி காப்பாற்றும் இறுவட்டு பரணிடப்பட்டது 2010-01-27 at the வந்தவழி இயந்திரம் விண்டோஸ் இயங்குதளத்திற்குப் போகமால் லினக்ஸ் மூலமாக வைரைஸை அகற்றும் முறை.
- காஸ்பேக்ஸி வைரஸை அகற்றும் கோப்பு பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம் ரேமண்ட் இன் வலைப்பதிவு. அணுகப்பட்டது 7 அக்டோபர் 2008 (ஆங்கில மொழியில்)
- காஸ்பேக்ஸி இணைப்பில் இல்லா நிலை மேம்படுத்தல்கள் (ஆங்கில மொழியில்)
- காஸ்பேக்ஸி அதிகாரப்பூர்வப் பக்கம்(ஆங்கில மொழியில்)
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads