கிஞ்சராபு அச்சன் நாயுடு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிஞ்சரபு அச்சன்நாயுடு (Kinjarapu Atchannaidu) ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 மற்றும் 2019ல் நடந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெக்கலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] இவர் அக்டோபர் 2020 முதல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார் [3]
Remove ads
அரசியல் வாழ்க்கை
1996 இடைத்தேர்தல், [4] 1999 [5] மற்றும் 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் அரிச்சந்திரபுரம் தொகுதியில் இருந்து அச்சன்நாயுடு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] அரிச்சந்திரபுரம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009 தேர்தலில் தெக்கலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் மரணம் காரணமாக நடந்த உடனடி இடைத்தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார். [7] 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தெக்கலி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
இவர் ந. சந்திரபாபு நாயுடுவின் மூன்றாவதுஅமைச்சரவையின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்தார். [3]
Remove ads
சொந்த வாழ்க்கை
இவர் கிஞ்சராபு எர்ரன் நாயுடுவின் சகோதரரும் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபுவின் மாமாவும் ஆவார். [3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads