ராம் மோகன் நாயுடு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு(Kinjarapu Ram Mohan Naidu), ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். தற்போது இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 34வது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
ஸ்ரீகாகுளத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும்,[2] கட்சியின் மக்களவைத் தலைவராகவும் உள்ளார்.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads