கிஷ்துவார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிஷ்துவார் (Kishtwar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் ஜம்மு பிரதேசத்தில் அமைந்த கிஷ்துவார் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் நகரமும், நகராட்சியும் ஆகும்.[1]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மகக்ள்தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 2,710 வீடுகளும் கொண்ட கிஷ்துவார் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 14,865 ஆகும். அதில் ஆண்கள் 8,179 மற்றும் பெண்கள் 6,686ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 817 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1627 (10.95%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.07% ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 69.21%, இந்துக்கள் 29.59% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.20% ஆகவுள்ளனர்.[2]
Remove ads
போக்குவரத்து
சாலைகள்
தேசிய நெடுஞ்சாலை எண் 244 போன்ற சாலைகள் கிஷ்துவார் நகரத்தை ஜம்மு மற்றும் சிறீநகர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads