கீரொவ் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கீரொவ் மாகாணம்
Remove ads

கீரொவ் மாகானம் (Kirov Oblast, உருசியம்: Ки́ровская о́бласть, கீரொவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கீரொவ் ஆகும். மக்கள்தொகை 1,341,312 (2010).[8]

விரைவான உண்மைகள் கீரொவ் மாகாணம்Kirov Oblast, நாடு ...

கீரொவ் மாகாணம் 1934 டிசம்பர் 7 இல் கீரொவ் கிராய் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.[12] 1936 இல் மாகாணமானது. இதன் நிருவாகத்தில் 39 மாவட்டங்களும், 6 நகரங்களும் உள்ளன.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இங்குள்ள மக்கள்தொகை: 1,341,312 (2010).[8] இவர்களில் உருசியர்கள் - 91.9%, தத்தார்கள் - 2.8%, மாரி மக்கள் - 2.3%, உத்மூர்த்துகள் - 1%, உக்ரைனியர் - 0.6%, ஏனையோர் - 1.4%.[13]

சமயம்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[14][15] 40.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% இசுலாமியர். 1% பழைய நம்பிக்கை கொண்டவர்கள். 33% சமயசார்பற்றவர்கள், 13% is இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள்.[14]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads