கீழக்குறிச்சி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கீழக்குறிச்சி ஊராட்சி (Keelakkurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

கிராமங்கள்

இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள்:

  1. கீழக்குறிச்சி
  2. மெய்வழிச்சாலை பாதி,விளத்துபட்டி பாதி& கீழக்குறிச்சி,& இரும்பாளி) ஊராட்சியின் எல்லைபிரிவு படி)
  3. வலங்கைமான்
  4. பிராம்பட்டி
  5. கம்பகபட்டி
  6. மலம்பட்டி
  7. காயாம்பட்டி
  8. மேலகருப்பாடிபட்டி
  9. கீழகருப்பாடிபட்டி
  10. கட்டைகோணார்பட்டி
  11. கல்லிச்சிவயல்
  12. புக்குடிபட்டி (கீழக்குறிச்சி & விளத்துப்பட்டி, ஊராட்சிகள் எல்லை பிரிவின்படி இரு ஊராட்சிகளும் அடங்கும்)
  13. உகவயல்

கோவில்கள்

  1. சோமசுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம்
  2. அடைக்கலம் காத்த ஐயனார் கோவில்
  3. ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், (தெற்கு பார்த்த பிடாரி)
  4. ஸ்ரீ மின்னல் கொடியாள் ஆலயம்
  5. ஸ்ரீ பொன்னண்டா செல்லி
  6. வள்ள அடியான் கோவில்
  7. வெட்டுகருப்பர் கோவில்
  8. கம்பசாமி கோவில்
  9. மெய்ய பெருமாள் கோவில்
  10. குழிமி கருப்பர் கோவில்
  11. கலங்காத கண்ட அய்யனார் கோவில்
  12. அருள்மிகு ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஆலயம் (ராஜகுல அகமுடையார், சேர்வை என்கிற பட்டம் உடையவர்கள் கோவில்)
  13. ராக்காச்சி அம்மன் கோவில் (மண்டையா வயல்)
  14. பழனி ஆண்டவர் கோவில்
  15. அங்காள பரமேஸ்வரி ஆலயம்
  16. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்
  17. ஸ்ரீ சுதி ஆரன் கோயில்
  18. சங்கிலி கருப்பு கோயில்.
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads