கீழ்ப்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழ்ப்பாக்கம் (Kilpauk) தமிழ்நாடு தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள ஓர் இடமாகும். பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மேற்கில் அமைந்துள்ளது. சேத்துப்பட்டு, எழும்பூர், கெல்லீஸ், அயனாவரம், அண்ணாநகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகள் சுற்றுப்புறங்களாக உள்ளன.
சேத்துப்பட்டு ரயில் நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், கீழ்ப்பாக்கத்திற்கு அருகில் உள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையும் இங்கு அமைந்துள்ளன.
Remove ads
வெளியிணைப்புகள்
கீழ்ப்பாக்கம் குடியிருப்போர் நல அமைப்பு www.Kilpauk.net
சுற்றுப்புறம்
முக்கிய இடங்கள்
- கீழ்ப்பாக்கம் தோட்டம்
- கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை
- மேடவாக்கம் டேங்க் ரோடு
- கெல்லீஸ்
- ராமலிங்கபுரம்
- அழகப்பா நகர்
- அயனாவரம்
சாலைகள்
- கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலை
- பால்ஃபர் சாலை
- ஓர்ம்ஸ் சாலை
- பூந்தமல்லி நெடுஞ்சாலை
- காவலர் குடியிருப்பு சாலை
- மேடவாக்கம் குளச்சாலை
- டெய்லர்ஸ் சாலை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads