குருக்கத்தி (மலர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி.[1] இது மாதவி,குருகு, கத்திகை என்றும் குறிப்பிடப் பெறும். 'வசந்தமல்லி' என மக்கள் வழங்குகின்றனர். இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.

Remove ads
மேலும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads