குருந்தன்கோடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குருந்தன்கோடு என்பது இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்திலிருக்கும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், குருந்தன்கோடு ஊராட்சியின் ஒரு சிற்றூர் ஆகும். இது திங்கள்நகரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

Remove ads

ஊராட்சிகள்

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]

  1. கக்கோட்டுதலை
  2. முட்டம்
  3. குருந்தன்கோடு
  4. நெட்டாங்கோடு
  5. கட்டிமாங்கோடு
  6. தென்கரை
  7. வெள்ளிசந்தை
  8. சைமன்காலனி
  9. தலக்குளம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads