குளிர்காலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குளிர்காலம் அல்லது கூதிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

Remove ads
படத்தொகுப்பு
- சூழலுக்கேற்ப நிறம் மாற்றிக்கொள்ளும் Snowshoe Hare எனப்படும் ஒரு வகை முயல்
- பனிமழையில் ஓடி விளையாடும் முயல்கள்
- பனிமழையால் செய்யப்பட்டிருக்கும் உருவ பொம்மைகள்
- கொட்டியிருக்கும் பனிமழைக் குவியலில் முயல்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
- பனிமழையில் உருவ பொம்மைகள் செய்து விளையாடும் சிறுவர்கள்
- பனிமழையால் தானுந்து செய்து விளையாடும் சிறுவன்
- குளிரில் உறைந்து விட்ட நிலையில் நீர்த்தாரைகள்
- குடியிருப்புப் பகுதியொன்றில் பனிமழையால் அமைக்கப்பட்டிருக்கும் பாதை
- குளிரில் உறைந்துவிட்ட நீர்த்தாரைகளும், உறையாத நிலையில் எஞ்சியிருக்கும் நீரில் நீந்தும் வாத்துக்களும்
Remove ads
மேலும் வாசிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads