கெட்டிசுபெர்க்கு சண்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெட்டிசுபெர்க்கு சண்டை (Battle of Gettysburg,[6] 1863ஆம் ஆண்டு சூலை 1 முதல் சூலை 3 வரை பென்சில்வேனியா மாநிலத்தின் கெட்டிசுபெர்க்கு நகரிலும் அருகாமையிலும் நடைபெற்றது. இதுவே அமெரிக்க உள்நாட்டுப் போரில் மிகவும் கூடுதலான தீநிகழ்வுற்றவர்களைக் கொண்ட சண்டையாகும்.[7] அமெரிக்க உள்நாட்டுப் போரில் முதன்மையான திருப்புமுனையாக கெட்டிசுபெர்க்கு கருதப்படுகிறது.[8] ஒன்றியப் படைகள் தளபதி ஜார்ஜ் கார்டன் மீடு தலைமையிலும் கூட்டமைப்புப் படைகள் தளபதி ராபர்ட் ஈ. லீ தலைமையிலும் மோதின. இச்சண்டை லீயின் வடக்குமுக ஆக்கிரமிப்பைத் தடுத்தது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads