கேந்துசர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேந்துசர் (Kendujhar), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கேந்துசர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரமான புவனேஸ்வருக்கு வடமேற்கே 224.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் கியோஞ்சர் சமஸ்தானத்தின் தலைநகராக கேந்துசர் நகரம் விளங்கியது.

விரைவான உண்மைகள் கேந்துசர், நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 13,627 வீடுகளும் கொண்ட கேந்துசர் நகரத்தின் மக்கள் தொகை 60,590 ஆகும். அதில் ஆண்கள் 31,481 மற்றும் பெண்கள் 29,109 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.63% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.95%, இசுலாமியர் 3.90%, சீக்கியர்கள் 0.14%, கிறித்தவர்கள் 0.38% மற்றும் பிறர் 0.64% ஆகவுள்ளனர்.[1]

Remove ads

படக்காட்சிகள்

Some images of keonjhar.

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கேந்துசர் (1981–2010, extremes 1957–2012), மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads