கேமன் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
- "Cayman Islands Languages". FamilySearch. 3 September 2021. Archived from the original on 23 March 2022. Retrieved 23 March 2022.
- "Background Note: Cayman Islands". United States Department of State. 18 February 2011. Archived from the original on 31 March 2022. Retrieved 31 July 2011.
- "Ethnic Groups - Cayman Islands Headline News" (PDF). Cayman Islands Ethnic Groups. 2022-02-25. Archived (PDF) from the original on 31 July 2022. Retrieved 2022-05-25.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads