ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்
Remove ads

2019 ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானத்தின் அடிப்படையில் நிலைபடுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். இங்கு 2019 ஆம் ஆண்டிற்கான ஆள்வீத வருமான அமெரிக்க டாலரில் தரப்பட்டுள்ளது. மேலும் அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) இல் அங்கத்துவம் பெற்றுள்ள 185 நாடுகள் மற்றும் சிறப்பு பிராந்தியங்களுக்கான பட்டியல் தரப்பட்டுள்ளது.

Thumb
2019 IMFஇன் ஆய்வுகளின் படி மொத்த தேசிய உற்பத்தி ஆள்வீத வருமனத்தின் படியான உலக வரப்படம் (Int$)
Thumb
மொத்த தேசிய உற்பத்தி ஆள்வீத வருமனத்தின் படியான உலக வரப்படம் (2014)
Remove ads

ஆய்வு முறை

மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானத்தின் அடிப்படையில் பல்வேறு சமூக அமைப்புகள் அரசு சார நிறுவனங்களின் ஆய்வுகள் அடிப்படையிலும் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசிய வருவாய்கள், சேமிப்பு, மக்களின் வாழ்வியல் தரம், பண வீக்கம் போன்றவற்றை அடிப்படையகக் கொண்டு ஆள்வீத வருமானத்தை கணக்கிடப்பட்டுள்ளது.[1]

2019 மதிப்பீடுகளின் படி

மேலதிகத் தகவல்கள் Rank, Country/Territory ...
Remove ads

2011 ஆய்வுகளின் படி

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

மூலம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads