கேரள சாகித்திய அகாடமி விருதுகள், 2023

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேரள சாகித்திய அகாடமி விருதுகள், 2023 (2023 Kerala Sahitya Akademi Awards) என்பது 2023ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதமியால் வழங்கப்பட்ட விருதுகளாகும். இந்த விருதுகள் சூலை 25, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.[1] இந்த விருது, 1958 முதல், மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்காக, கேரள சாகித்திய அகாதமியால் (கேரள இலக்கிய மன்றம்) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[2][3]

விரைவான உண்மைகள் விருது வழங்குவதற்கான காரணம், தேதி ...
Remove ads

வெற்றியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பிரிவு, விருதாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads