கே. ஈ. பிரகாஷ்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. ஈ. பிரகாஷ் (K. E. Prakash) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவராவார்.[1][3]

விரைவான உண்மைகள் கே. ஈ. பிரகாஷ், இந்திய மக்களவை உறுப்பினர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

2024 இந்திய பொதுத் தேர்தலில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசோக் குமாரை எதிர்த்து 2,36,566 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads