கே. எஸ். திம்மையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெனரல் கேடேந்திர சுப்பையா திம்மையா (Kodendera Subayya Thimayya), இந்தியத் தரைப்படையின் 3-வது தலைமைப் படைத்தலைவராக 1957 முதல் 1961 முடிய செயல்பட்டவர். 1962-இல் இந்திய சீனப் போரில் இவர் பிரித்தானிய இந்தியாவின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.[4] கொரியப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக போர்க் கைதிகளை பரிவர்த்தனை செய்வதில் தலைமை வகித்தார்.
பணி ஓய்வுக்குப் பின்னர், ஜெனரல் திம்மையா, ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, சைப்பிரசு நாட்டில் இருந்த ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக சூலை 1964 முதல் டிசம்பர் 1965 முடிய பணியாற்றுகையில் 18 டிசம்பர் 1965 அன்று மாரடைப்பால் மறைந்தார்.
Remove ads
விருதுகள்
- பத்ம பூசன்
- இராணுவச் சிறப்புப் பணிக்கான விருது
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- "1962: The War That Wasn’t" by Shiv Kunal Verma, Publisher: Aleph Book Company
- Singh, Vijay Kumar (2005), Leadership in the Indian Army: Biographies of Twelve Soldiers, SAGE, ISBN 978-0-7619-3322-9
- Sharma, Satinder (2007), Services Chiefs of India, Northern Book Centre, ISBN 978-81-7211-162-5
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads