கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி (Gobichettipalayam Lok Sabha constituency) 2008 தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று கோபிச்செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1]

விரைவான உண்மைகள் கோபிசெட்டிப்பாளையம், தொகுதி விவரங்கள் ...
Remove ads

இங்கு வென்றவர்கள்

  • 1957-62 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் -இந்திய தேசிய காங்கிரசு
  • 1962-67 - பி. ஜி. கருதிருமன் - காங்கிரசு
  • 1967-71 - பி.எ. சாமிநாதன் - திமுக
  • 1971-77 - பி.எ. சாமிநாதன்- திமுக
  • 1977-80 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் காங்கிரசு
  • 1980-84 - சி. சின்னசாமி -அதிமுக
  • 1984-89 - பி. குழந்தைவேலு - அதிமுக
  • 1989-91 - பி. ஜி. நாராயணன் - அதிமுக
  • 1991-96 - பி. ஜி. நாராயணன்- அதிமுக
  • 1996-98 - வி. பி. சண்முகசுந்தரம்- திமுக
  • 1998-99 - வி. கே. சின்னசாமி- அதிமுக
  • 1999-04 - கே. கே. காளியப்பன்- அதிமுக
  • 2004 - 2009 - ஈ. வெ. கி. ச. இளங்கோவன் - காங்கிரசு
Remove ads

2004 தேர்தல் முடிவு

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads