கோபிநாத் முத்துக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபிநாத் முத்துக்காடு (Gopinath Muthukad) (பிறப்பு: ஏப்ரல் 10, 1964) தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய மாய வித்தைக் கலைஞரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும் ஆவார் . இவர் தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு ஊடகமாக மாய வித்தையை பயன்படுத்துகிறார். திருவனந்தபுரத்தில் உலகின் முதல் மாய வித்தை கழகத்தை நிறுவினார். மாயக்கலை வல்லுனரான ஆரி கௌதினி என்பவர் 1904 ஆம் ஆண்டில் நிகழ்த்திய தப்பிக்கும் மாயக் கலை செயலை 1995ஆம் ஆண்டில் இவரும் செய்து உலகின் முதல் மாயக்கலை நிபுணராவார்.[2] அதே ஆண்டில் இவருக்கு கேரள சங்கீ நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. சர்வதேச மாய வித்தைச் சங்கத்தால் நிறுவப்பட்ட சர்வதேச மெர்லின் விருதை வென்றுள்ளார்.[3] கேரளாவில் குழந்தை உரிமை நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிரபல ஆதரவாளராக கௌரவிக்கப்பட்ட முதல் கேரளவாதியாவார்.
![]() |
![]() |
![]() |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads