கோரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோரக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ளது. இது வடகிழக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது.

இன்றைய நிலையில், உலகத்திலேயே நீளமான நடைமேடை இங்கு தான் உள்ளது.[1]
இது இந்திய அளவில் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[2]
ஒவ்வொரு நாளும் 189 தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. நாள்தோறும் 270,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[3]
தொடர்வண்டிகள்
- 12587 அமர்நாத் அதிவிரைவு ரயில் (கோரக்பூர் சந்திப்பு- ஜம்மு தாவி)
- 11016 குஷிநகர் விரைவுவண்டி (கோரக்பூர் சந்திப்பு - மும்பை லோகமானிய திலகர் முனையம்)
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads