ஜம்மு தாவி தொடருந்து நிலையம்
ஜம்மு தொடருந்து நிலையம், இந்தியா From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு தாவி தொடருந்து நிலையம், இந்ஜுஅ ஒன்றியப் பகுதியான ஜ்ம்மு காசுமீரில் உள்ள ஜம்மு நகரத்தில் உள்ளது. இது ஜம்மு காசுமீரில் உள்ள பெரிய தொடர்வண்டி நிலையமாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
வண்டிகள்
- உதயப்பூர் – ஜம்மு தாவி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
- புனே – ஜம்மு தாவி ஜீலம் விரைவு வண்டி
- காட்கோடம் – ஜம்மு தாவி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
- இந்தோர் – ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ்
- பழைய தில்லி – ஜம்மு தாவி ஷாலிமார் எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்ட்ரல் – ஜம்மு தாவி அந்தமான் விரைவுவண்டி
- கன்னியாகுமரி – ஜம்மு தாவி ஹிமசாகர் எக்ஸ்பிரஸ்
காட்சி மேடை
- ஜம்மு தாவி தொடர்வண்டி நிலையம்
- பயணர் வரவேர்புப் பகுதி
மேலும் காண்க
- ஜம்மு பரமுல்லா வழித்தடம்
- வடக்கு இந்திய இரயிவே
- சிறீநகர் தொடர்வண்டி நிலையம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads