கோஹாட் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோஹாட் மாவட்டம் (Kohat District) (பஷ்தூ: کوهاټ ولسوالۍ , Urdu: ضلع کوہاٹ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கோஹாட் நகரம் ஆகும். கோஹாட் நகரம், பெசாவர் நகரத்திற்கு தெற்கே 71 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோஹாட் மாவட்டத்தின் மக்கள் தொகை 11,11,266 ஆகும். அதில் 555,765 ஆண்கள் மற்றும் பெண்கள் 5,55,390 ஆக உள்ளனர். 75.71% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 58.59% ஆகும்.[1]மக்களில் 83.85% பஷ்தூ மொழியும், 12.87% இண்டிக்கோ மொழியும், 1.24% உருது மற்றும் 1.19% பஞ்சாபி மொழியும் பேசுகின்றனர்.
சமயம்
Remove ads
மாவட்ட நிர்வாகம்
கோஹாட் மாவட்டம் கோஹாட் மற்றும் லட்சி என இரண்டு தாலுகாக்களை கொண்டது.
மாகாணச் சட்ட்மன்றத் தொகுதிகள்
இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads