பெசாவர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெஷாவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமும், முன்னர் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். இந்நகரின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.

விரைவான உண்மைகள் பெசாவர் மலர்களின் நகரம், நாடு ...

கனிஷ்கர், புருஷபுரம் என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதைத் தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக மதுரா விளங்கியது [2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads