கோ. தன்ராஜ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. தன்ராஜ் (பிறப்பு: ஆகத்து 3, 1956) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads