கௌரி கல்யாணம்
கே. சங்கர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌரி கல்யாணம் (Gowri Kalyanam) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படத்திற்கு எம்.எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]
Remove ads
நடிகர்கள்
- ஜெய்சங்கர் ராஜு
- ஜெயலலிதா - கௌரி
- ரவிச்சந்திரன் - இராமு
- ஷீலா- லட்சுமி
- நாகேஷ்- பள்ளி ஆசிரியர்
- மனோரமா - அய்யாக்கண்ணுவின் மனைவி
- பண்டரி பாய் - காமாட்சி
- எஸ். என். லட்சுமி அஸ்ர் ராமுவின் அத்தை
- எஸ். வி. இராமதாஸ் - அய்யாக்கண்ணு
- வி. எஸ். ராகவன் - வேதகிரி
- கே. விஜயன்
- கரிகோல் ராஜு- வைத்தியர்
- பக்கோடா காதர்- பள்ளி மாணவன்
- மாஸ்டர் பிரபாகர்- கணப்பிரகாசம்
- தனராஜ்
- எம். ஏ. கணபதி
- பசுபதி
- நடராஜன்
- இலட்சுமி குமார்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads