கே. சங்கர்

மலையாளத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80 இக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் கே. சங்கர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

  • ஆரம்பகால வாழ்க்கை
  • கே.சங்கர் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.
  • அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
  • அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
Remove ads

திரை வாழ்க்கை

Remove ads

திரைப்பட விபரம்

இது முழுமையான பட்டியல் அல்ல.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

மறைவு

தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads