எஸ். வி. இராமதாஸ்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். வி. இராமதாஸ் (S. V. Ramadas; 1921-2004) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் எதிர்நாயகனாக நடித்தவர். இவர் நான்கு தலைமுறையாக திரைப்படத் துறையில் 700 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
Remove ads
திரைப்பட வாழ்க்கை
இவர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கர்ணன் (1964), ஆயிரத்தில் ஒருவன் (1965), குழந்தைக்காக, (1968), நம் நாடு (1969), புன்னகை (1971) ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களின் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார். குறிப்பாக ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், இரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், இரசினிகாந்து, கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன் மற்றும் பலருடன் இணைந்து நடித்தவர்.
Remove ads
நடித்த திரைப்படங்கள்
Remove ads
இறப்பு
இராமதாஸ் தனது மூன்று மகன்களின் பாதுகாப்பில் கவனிக்கப்பட்டிருந்த நிலையில் 2004 ஆகத்து 8 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads